Saturday, February 11, 2012

முதல் மரியாதை to yuvahar

Blog எழுதி famous ஆகனும் எங்கிற ஆசை என்னையும் விடல. முட்டாள் தனமா, வெட்டி தனமா, yuvan fan ஆயிட்டெனு ஊருக்கு தண்டோர போடனும்னு தான் இந்த page-அ ஆரம்பிச்சேன். ஆனா கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (just 2 parts தான் படிச்சு இருக்கேன் இத எழுதும் போது) படிச்சுட்டு ‘அவர் அளவுக்கு தமிழ் வரலைனாலும் ஏன் நமக்கு தெரிஞ்ச, பேசற தமிழ்ல கதை எழுத கூடாது..? எப்படியும் நாம short film எடுக்கலாம்னு இருக்குர கதை சத்தியமா படம் ஆகாதுனு தெரிஞ்சுருச்சு (because my classmates are not ready to act for low budget films ) அதான் திரைக்கதையை கதையாக மாத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன். final semester- ல வெட்டியாத்தான இருக்கோம்,சேரி நம்ம friends-அ கதை எழுதி சாவடிக்கலாம்னு சிறு மூளைல ‘டங்’னு ஒரு யோசன சொல்லுச்சு.

Coming soon to rock with short stories………

No comments:

Post a Comment